Kogilavani / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னிப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதே இதற்குக் காரணமென கண்ணி வெடி அகற்றும் தொண்டு நிறுவனப் பிரதியாளர் அகஸ்ரின் தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர் வடிந்தோடியப் பின் மீண்டும் தமது பணிகள் வழமையைப் போல தொடரும் எனவும் தற்போது கண்ணிவெடி தொடர்பான விழிப்பூட்டல நிகழ்வுகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago