Kogilavani / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
யாழ் ஒட்டுமடம் மெதடிஸ்த தேவாலயத்தில் அண்மையில 'நம்ம ஊரில் நத்தார்' கலை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சர்வமத குருமார்கள், யாழ் அரசாங்க அதிபர், யாழ் மாநகரசபை மேயர், மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

.jpg)
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago