2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர் மரணம்

Super User   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

திருமணமாகி சில மாதங்களேயான குடும்பஸ்தர் ஒருவர் இன்று  தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம் பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான ஜே.ஜெயக்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமானவர் ஆவார்.


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Wednesday, 15 December 2010 03:49 AM

    நிம்மதி மரணத்திலா வாழ்விலா என்று அறியாத மனிதர் ? உண்மையில் தற்கொலை என்பது ஒரு கோழை தனமான செயல்.
    ஏனெனில், பிரச்சனைக்கு முகம் கொடுக்க தைரியம் இல்லாமல் ,
    அல்லது அதனை எதிர் கொள்ள முடியாமல் செய்யும் செயல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X