Super User / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ், கவிசுகி)
தென்மராட்சி மந்துவில் மேற்குப் பகுதியில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வேலு சின்னத்தம்பி என்பவரே இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago