A.P.Mathan / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வட பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் அலுவலகமொன்று யாழ். நகரில் எதிர்வரும் 3ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.
வட பகுதியில் நீண்டகாலமாக சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடங்கிப்போய்க் கிடந்தன. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த சுங்க திணைக்கள உப அலுவலகம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago