Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று எதிர்வரும் 26ஆம் திகதி காலை தெல்லிப்பளை துர்க்காபுரம் ஆனந்தன் சிற்பாலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
2004ஆம் ஆண்டு சிற்பக்கலைஞர் கலாபூசணம் ஏ.வி.ஆனந்தன் ஆழிப்பேரலை அனர்த்தத்தை ஆறடி மரத்தில் வடித்த சிற்பம் இருக்கும் இடத்தில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான நிகழ்வுகள் நடைபெறும்.
இவ்விடத்தில் கிறிஸ்தவ மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள் இறந்தோரின் உறவினர்கள் ஆயிரம் மெழுகுதிரிகளை ஏற்றி இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago