Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது.
உடுத்துறையிலுள்ள நினைவிடத்தில் உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் தனபாலசிங்கம் அரிகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் நுற்றுக்கணக்கவர்கள் கலந்துகொண்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.
.jpg)
36 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
7 hours ago