2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆழியவளையில் கரை ஒதுங்கியது மூங்கில்வீடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சி கிழக்கு, ஆழியவளையில் மூங்கில் வீடொன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 40 சதுர அடி விஸ்தீரணத்தைக் கொண்டதாக இந்த மூங்கில் வீடு அமைந்திருந்தது.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் காலங்களில் கடல் அலையினால் அடித்து வரப்பட்டு இத்தகைய மூங்கில் வீடுகள் முன்னைய காலங்களிலும் கரை ஒதுங்கியுள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் ஆறுகளிலும் கடலிலும் மீன்பிடிப் போக்குவரத்துக்காக இவ்வாறான மூங்கில் வீடுகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.          


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X