Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வீட்டுக்கான மின் இணைப்பு வழங்கும்போது, மின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் இன்று காலை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை, தட்டுவன் மேற்கைச் சேர்ந்த சந்திரசேகரம் பாக்கியராஜ் (வயது 24) என்பவரே இவ்வாறு மின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் தெல்லிப்பளை பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025