Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமராட்சி வதிரிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் தனியே சென்றுகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
7 பிள்ளைகளின் தந்தையான அம்பலவன் காசியன் (வயது 74) என்பவரே நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானவராவார்
இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதி பருத்தித்துறை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025