2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, யாழ். மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் எஸ்.குமாரவேல் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனைக்கோட்டையிலுள்ள  தனது வீPPட்டுக்கு முன்பாக கறுப்பு உடையணிந்த ஆயுததாரிகள் நடமாடியதாக தகவல் கிடைத்துள்ளதாக இவர் தனது முறைப்பாட்டில் கூறியதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X