Super User / 2011 ஜனவரி 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக நேற்று ஒன்றரை வயது குழந்தையொன்று இறந்துள்ளது.
குடத்தனையை சேர்ந்த விஜிதரன் அஜித்தா என்ற குழந்தையே நேற்று இறந்துள்ளது.
இக்குழந்தையுடன், யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களில் பன்றிக்காய்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக யாழ். வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக பன்றிக்காய்ச்சல் எனப்படும் இன்புயென்ஸா வேகமாக பரவி வருவதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago