2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 03 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தேசிய சேமிப்பு வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்திலுள்ள பணத்தை திருடுவதற்காக அதனை உடைத்து சேதப்படுத்திய இருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்று திங்கட்கிழமை காலை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 200,000 ரூபாய் ஆட்பிணையிலும் செல்வதற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல்லா உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X