2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 04 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


தைப்பொங்கல் விழா வருடா வருடம் மிகவும் சிறப்பான முறையில் தேசிய நிகழ்வாக அரசாங்கத்தினால் கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


இம்முறை  யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் இந்த விழாவை கொண்டாடுவது என்பது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும்  தேசிய பொங்கல் விழா பற்றிய கூட்டத்தில் முடிவு செய்யப்படுமெனவும்   வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X