2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள்

Super User   / 2011 ஜனவரி 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் வடமராட்சி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடம் வடமராட்சிப் பிரதேசத்தில் ஏழு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.

6 கடத்தல் முயற்சிச் சம்பவங்கள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களும் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X