Super User / 2011 ஜனவரி 05 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கிணற்றில் விழ்ந்து மரணமடைந்ததாகக் கூறி யாழ். போதனா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை முள்ளியை சேர்ந்த 35 வயதான ரவி என்பவரே கிணற்றில் இருந்து சடலமே மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நிதிபதி மேற்க்கொண்ட விசாரனைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago