Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இதுவரை காலமும் பஸ் போக்குவரத்து இன்மையால் வெளித் தொடர்பின்றி காணப்பட்ட தனங்கிளப்பு, மறவன்புலவு, கோகிலக்கண்டி மற்றும் கச்சான் தோப்பு ஆகிய இடங்களுடாக கடந்த ஜனவரி முதலாம் திகதி சாவகச்சேரி – யாழ்ப்பாணம் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் குறித்த பஸ் சேவையை வரவேற்பதை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025