Super User / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தினால் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1.6 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரர் தலைமையிலான குழுவினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
.jpg)
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025