2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தனியார் கல்வி நிலையம் தீக்கிரை

Super User   / 2011 ஜனவரி 23 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அயலிலுள்ள பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X