2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மரபுரிமை மையங்களின் மீள்புனரமைப்பும் முகாமைத்துவமும் பற்றிய பட்டறை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

யாழ்ப்பாணத்திலுள்ள மரபுரிமை மையங்களின் மீள்புனரமைப்பும் முகாமைத்துவமும் பற்றிய வேலைப் பட்டறையொன்று    நேற்று திங்கட்கிழமை தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மரபுரிமை அமைச்சர் கலாநிதி ஜெகத் பாலசூரி, நெதர்லாந்து தூதுவராலய உயர் அதிகாரி, ஜேக்கப் பிரின்டினஸ், அமைச்சின் செயலாளர் காந்தி விஜயதுங்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க, யாழ், பல்கலைக்கழக தொல்லியல் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் தொல்லியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .