Suganthini Ratnam / 2011 ஜனவரி 28 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரியின் வாகனம் நேற்று வியாழக்கிமை காலையில் விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது
கொழும்பிலிருந்து யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தபோது வாகனத்தில் முதல்வர் இருக்கவில்லையெனத் தெரியவருகிறது
அவரது கணவரும் செயலாளருமான தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago