Suganthini Ratnam / 2011 ஜனவரி 28 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகள் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்திலிருந்து இப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தவறாது பங்குபற்றுமாறு வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
12 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago