2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். நீதிமன்ற வளாகத்திற்குள் கலாச்சாரத்தை அவமதிக்கும் ஆடைகளுக்கு தடை

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தினுள் தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கும் விதமான ஆடைகளுடன் பிரவேசிப்பதற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது

இது தொடர்பான அறிவுறுத்தல் பதாகை நீதிமன்ற நுழைவாயிலிலும் நீதிமன்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொங்கவிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் பொருந்தும் என்பதோடு கைத்தொலைபேசிகளை நீதிமன்றிற்குள் எடுத்து செல்வதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X