Super User / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை கல்லூரி அதிபர் தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் டாக்டர் கே.சிவராமன் கலந்துகொள்வார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago