Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
யாழ். மாகாண அமதிகள் குழுமத்தைச் சேர்ந்த அருட்பணியாளர் விமல் ஓ.எம்.ஐ.யின் முயற்சியில் இலங்கை, இந்தியக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட 'நல்லவரே' என்ற இவரது நான்காவது இசைத்தொகுப்பு யாழ்ப்பாணம்
பாதுகாவலன் மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, சிறப்பு விருந்தினர்களாக நெய்தல் இயக்குனர் அருட்பணி ஜெயசேகரம், யாழ். பல்கலைக்கழக புவியியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எஸ்.சூசை கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை அஞ்சலியக இயக்குனர் அருட்பணி சூசைடேமியன் யாழ். மாகாண அமதிகள் சபையின் முதன்மை ஆலோசகர் அருட்பணி சந்திரபோஸ் தலைமையுரைம் ஆற்றினர்.
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago