Super User / 2011 மார்ச் 05 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எமது கடல் வளங்களை இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்குமாறும் வடமாகாண மீனவர்களது வாழ்வாதாரத்தை இந்திய அரசு நசுக்குவதை தடுக்குமாறு கோரியும் இன்று சனிக்கிமை வடமாகாண கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
"வடக்கு மீனவர்களது வாழ்வியலை இந்திய அரசு நசுக்கி வருவதுடன் தமது கடல் வளத்தையும் அழித்து சுரண்டி வருகிறது. இது எமது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றது. எனவே மனித உரிமைகளை மதிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்" என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago