2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் பனிமூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கரையோரப்பகுதி, வலிகாமம் வடக்கு மற்றும்  வலிகாமம் தெற்குப் பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் திடீரென ஒரே பனிமூட்டமாக காணப்பட்டது.  

யாழ். மாவட்டத்தில் தற்போது இரவு வேளைகளில் அதிகளவான பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்நிலையில், அருகில் நிற்பவர்களைக் கூட கண்டுகொள்ள முடியாதவாறு ஒரே பனிமூட்டமாக காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த பனிமூட்டம் குறித்து வானிலை அவதான நிலையம் ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X