Super User / 2011 மே 22 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வல்வெட்டித்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியொன்றின்போது ஏற்றப்பட்ட கொடியொன்றை அகற்றுமாறு இராணுவத்தினர் பணித்ததால் விளையாட்டுப் போட்டி கைவிடப்பட்டது.
நேதாஜி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இப்போட்டிகளின்போது ஏற்றப்பட்ட கொடி சிவப்பு மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்ததால் அது புலி ஆதரவு கொடி எனக்கூறி அதனை அகற்றுமாறு இராணுவத்தினர் உத்தரவிட்டதாக கழக வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து இப்போட்டிகள் கைவிடபட்டதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.
48 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago