2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில் முதல் தடவையாக சிவத்தொண்டர் மாநாடு

Menaka Mookandi   / 2011 மே 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிவத்தொண்டர் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் இந்த மாநாட்டினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதும் வாழும் இந்து மக்களிடையே சமய விழிப்புணர்ச்சியை ஊட்டும் வகையிலும், இளைய தலைமுறையிடையே சமய நெறியினை மேம்படுத்தும் நோக்கிலும், இந்து சமய ஆராச்சி நிலையம் அமைத்து சைவ வித்தகர் பயிற்சி ஆரம்பிக்க இந்த இரண்டு நாட்களிலும் சிவத்தொண்டர் மாநாட்டு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X