Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 மே 28 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
அனுமதிப்பத்திரமின்றி 240 போத்தல்கள் மதுபானத்தை ஏற்றி வந்த இரு நபர்களுக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றினால் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை லொறியொன்றில் சட்டவிரோதமாக மது போத்தல்கள் கொண்டுவரப்படுவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அப்படையில் குறிப்பிட்ட வானகங்கள் சோதனையிடப்பட்டன.
இதன்போது, 750 மில்லி லீற்றர் மதுபானம் அடைக்கப்பட்ட 240 போத்தல்களுடன் லொறியும் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டன.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி தலா எண்பத்தையாயிரம் ரூபா வீதம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபா தண்டப் பணமாக வித்தித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago