Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 01 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நலன்புரி நிலையங்களிலிருந்து மீளக்குடியமர்ந்தவர்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் உதவிகள் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.
இந்நிகழ்வில் 23 பயனாளிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பணவுகள் வழங்கப்படவுள்ளதுடன் 34 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டவுள்ளன.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர் பா. செந்தில்நந்தனன், யு.என்.எச்.சி.ஆர். யாழ்.மாவட்ட அதிகாரிகள், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .