Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பயிற்சிபெற்ற இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவையில் ஒரு மாதகால பயிற்சிநெறியை பூர்த்தி செய்த 140 பயிற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
யாழ்ப்பாணத்தில் அவர்கள் தமது பயிற்சிநெறியை பூர்த்தி செய்த நிலையில், இன்றையதினம் தென்பகுதிக்கு திரும்பவுள்ளனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago