Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,கிரிசன்)
நாட்டின் இன ஒற்றுமைக்காகவும் சுபீட்சத்திற்காகவும் அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
'செவிப்புல கட்புல ஊடக மீள்நோக்கு' என்னும் தொனிப்பொருளில் ஊடகத்துறை அமைச்சின் பயிற்சிப்பட்டறை யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஊடகவியலாளர்கள் உண்மைத் தன்மையுடன் சுதந்திரமாக செயற்பட வேண்டும். ஊடகங்களின் பணி மக்களின் மகிழ்ச்சிக்கும் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்காகவும் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
meenavan Sunday, 04 September 2011 11:41 PM
ஊடகவியலாளர்கள் உண்மைத் தன்மையுடன் இயங்க நீங்கள் (அரசியல்வாதிகள்)எந்தளவு ஒத்துழைப்பு வழங்குவீர்கள்? ஊடகங்களின் பணி மக்களின் மகிழ்ச்சிக்கும்,சுபீட்சத்திற்கும் அரசியல்வாதிகள் பணி மக்களின், துயரத்தீக்கும்,உங்களது சுபீட்சத்திற்கும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
42 minute ago
1 hours ago