2025 மே 19, திங்கட்கிழமை

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 மே 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் மாசுபட்ட கரிம உரத்தை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.13 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X