Suganthini Ratnam / 2011 நவம்பர் 17 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடத்தில் 'இந்தியப் பெருங்கடலில் காலநிலை மாற்றம்' என்ற தலைப்பில் ஆய்வரங்கு எண் வீடியோ மாநாடு (DVC); எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் அலுவலர் அலெக்ஸ் கால் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் யாழ். அமெரிக்கத் தகவல்கூட இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தினியுடன் 021 222 0665 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025