2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் பயணச் சீட்டு விற்பனைக் காரியாலயம் யாழில் திறப்பு

Kogilavani   / 2012 மே 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் பயணச்சீட்டு விற்பனைக் காரியாலயம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்.அலுவலகத்தில் முதலில் பயண சீட்டைக் கொள்வனவு செய்யும் அனைவருக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது

இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சின் சந்தைப்படுத்தல் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X