2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

குடாநாட்டில் அடைமழை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


குடாநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வித்தில் இன்று செவ்வாய்கிழமை யாழ். குடா நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய அடைமழை பெய்துள்ளது.

நீண்ட காலமாக நிலவி வந்த வறட்சி காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இந்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று மழை கொட்டித்தீர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X