2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கூட்டமைப்புக்கு ஆதரவாக மனோ வடக்கில் பிரசாரம்

Super User   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஈடுபடவுள்ளார்.

இந்த வார இறுதியில் வட மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டங்களில் மனோ கணேசன் கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0

  • AJ Wednesday, 04 September 2013 08:38 AM

    நல்ல விடயம். இதை தான் அனைவரும் எதிர்பார்த்தோம்.
    நன்றி வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .