2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

Super User   / 2013 டிசெம்பர் 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். பிரதேசத்தில் இடம்பெறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  பொதுமக்களுடன் இணைந்தே இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஈடுபடுகின்றனர்.

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழிலுள்ள 511, 512 மற்றும் 513 ஆவது படைப்பிரிவின் கீழுள்ள இராணுவத்தினரும் குருநகர், சுழிபுரம், காரைநகர், கொக்குவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள பொதுமக்களும்; இணைந்தே டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .