2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாநகர சபையின் உறுப்பினராக தில்லையம்பலம் பதவியேற்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

யாழ்.மாநகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினராக கார்த்திகேசு தில்லையம்பலம் நேற்று வெள்ளிக்கிழமை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா முன்னிலையில் உறுப்பினர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (13) மாநகர சபையில் நடைபெற்ற போதே இந்த பதிவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ஆளுங்கட்சியிலிருந்த முருகையா கோமகன் விசாரணைக் கைதியாக உள்ளமையினால் அவருக்கு பதிலாக மாநகர சபை உறுப்பினராக தில்லையம்பலம் உள்ளுராட்சி சட்டங்களுக்கு அமைவாக நியமிக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .