2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்றவர் யாழ். பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ்.நாவற்குழியிலிருந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த போது அரியாலைப் பகுதியில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நிறுத்தி விசாரணைக்கு உட்டுத்திய வேளையில், அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .