2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஆளுநர் செயலகத்தில் நத்தார், புதுவருட நிகழ்வு

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நத்தார் மற்றும் புதுவருட நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு ஆளுநரினால் நத்தார் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜஸ்ரின், வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ராமேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .