2025 ஜூன் 25, புதன்கிழமை

முழு நிலா நாள் கலை விழா

Kogilavani   / 2014 ஜனவரி 13 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஷணன்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் முழு நிலா நாள் கலை விழா எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவும் சிறப்பு விருந்தினராக  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .