2025 ஜூன் 25, புதன்கிழமை

வடமாகாண சபையின் கன்னிப் பொங்கல்

Kanagaraj   / 2014 ஜனவரி 14 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபையின் தைப்பொங்கல் பொங்கல் விழா இன்று காலை சபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாண சபை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .