2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி கையளிப்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐ.நேசமணி


அளவெட்டி வடக்கினைச் சேர்ந்த செல்வன் கதிர்காமநாதன் விஜிதன் என்ற  மாணவனுக்கு ரூ.11 ஆயிரம் பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்று அளவெட்டி குருக்கள் கிணற்றடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினால் பொங்கல் தினத்தன்று ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த மாணவன் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தந்தையை இழந்து மிகவும் வறுமை நிலையிலுள்ள குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .