2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆஸி.,எம்.பி தலைமையிலான குழு யாழ்.விஜயம்

Kanagaraj   / 2014 ஜனவரி 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


அவுஸ்திரேலிய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

அந்த குழுவின்ர்  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது, வடமாகாண சபை நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .