2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாண ஆளுநர் - கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி சந்திப்பு

Super User   / 2014 ஜனவரி 21 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கட்டளை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதற் தடவையாக வட மாகாண ஆளுநரை ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க முன்னர் இராணுவ தலைமையகத்தின் செயற்பாட்டு செயலாளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .