2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் இரு இளைஞர்களைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.கொட்டடியினைச் சேர்ந்த மனோகரன் யதுசன் (17), ரவி பிரதீபன் (17) ஆகிய இருவரும் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்தனர்.

கொட்டடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற இசை நிகழ்வினை பார்க்கச் சென்ற இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்திருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .