2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.குருநகர் இறங்குதுறைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று (09) தெரிவித்தனர்.

கைக்குண்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் மேற்படி குண்டினை மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .