2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். வண்ணார்பண்ணை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 62,000 ரூபா பெறுமதியான வீட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதென்று வீட்டு  உரிமையாளர் புதன்கிழமை (12) மாலை முறைப்பாடு  செய்ததாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.எ.எல்.விக்கிரமராட்சி  தெரிவித்தார்.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் புதன்கிழமை (12) நண்பகல் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது,  வீட்டின் முன்கதவை  உடைத்து உபகரணங்களை திருடியதாக   முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .